புகைப்பிடிப்பதனால் உடலுக்கு புத்துணர்ச்சி

இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்

கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்
Read More

தேர்வுக்கு தயாராவது எப்படி ?

ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ? தேர்வுக்கு தயாராவது எப்படி ?
Read More

நிழலில் இன்பத்தில்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ 
உன்னை அள்ளிப் பறித்தேன் 


என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
Read More

ஆங்கில அறிவை விருத்தி செய்ய இலவசம்

 தற்போது இத்தளம் பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இங்கு Active English ஆறு நாட்களுக்கு இலவசம் . ஜயோ!!! இலவசம் என்று சொல்லி கருணாநிதி மாதிரி நான் ஒட்டு கேட்கவில்லை. ஆங்கிலம் கற்க ஆவல் உள்ளவர்கள் Active English என இத்தளத்தில் தேடி உங்களது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாகவே இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.

  
Read More

அது உன்னைப் போலவே ஊமை

ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று   
Read More