Free Audio Editor இலவச மென்பொருள்

உங்கள்  காணொளியில் காணப்படும்  ஒலி துல்லியமாக இல்லை என கவலை பட வேண்டாம் இந்த இலவச மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி உங்கள் ஒலியை மேம்படுத்துங்கள்
>1) http://www.free-audio-editor.com
2) http://audacity.sourceforge.net/
Read More

இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் கேட்க

இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.


எனினும் இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையத் தளமொன்று உள்ளது.
இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவதும் முடியும்.

இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளத்தில் உங்களுக்கு தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடியும். சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமே அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இங்கே 

  
Read More

இலவசமாக தரவிறக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடையங்கள்

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே

நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.

1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.

4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
  
Read More

You tube வீடியோவைத் தரவிறக்கிக்க

இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/
Read More

எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் ?

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். 
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும். 

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
Read More

பியானோ கற்க இலகு

பலருக்கு பியானோ கற்க வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கு கூடுதல் பணம் வேண்டும் அத்துடன் தகுந்த ஆசிரியரை தெரிவு செய்ய வேண்டும் கணணி உலகில் பலர் இணையத்தில் கற்பித்து வருகின்றனர் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம் ஆனால் மிகவும் இலகுவான முறையில் பல நுட்பங்களை இந்தyoutube தளத்தில் அருமையாக உள்ளது
.பியானோவை விட்டில் இருந்த  படியே இணையத்தின் மூலம்  கற்று கொள்ளுங்கள்
Read More

காதலர் தினம்

பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்
Read More

டொமைன் ஒவொரு நாடிற்கும் Redirecting ஆவதை தடுப்பது எப்படி ?

உங்களது பிளாக்கர் டொமைன் ஒவொரு நாடிற்கும்  ஏற்றது  போல co.in ,co.uk,lk,பிர என திருப்பி விடபடுகிறதா இதனை எப்படி நிறுத்தி .com என செய்வது கிழே கொடுக்க பட்ட படிமுறை படி செய்து பிளாக்கர் Redirecting ஆவதை தடுத்து கொள்ளுங்கள்
Blogger  Redirecting Country Specific Domain
Login to Blogger account
 Click on Template > Edit Edit HTML

Click in the Coding rectangle box, and then click “Ctrl + F”. Now check with code <head>. Press Enter

Copy the redirection script given below. Now paste the Script after the <head>.

 <script type="text/javascript">
      var blog = document.location.hostname.split(".");
      if (blog[blog.length - 1] != "com") {
      var ncr = "http://" + blog[0] + ".blogspot.com/ncr";
      window.location.replace(ncr + document.location.pathname);
      }
    </script>
Click on “save template”. Now view the blogger
Read More

முதன்முதலில் பார்ப்பது உன் முகமே

உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது  
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல் 
பார்பவளும்  நீயே ! 
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை 
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே
Read More

skype இல் show enter screen பயனுள்ள வசதி

வீடியோ வழி சாட்டிங் சிறந்த சேவையான skype இல் உரையாடி கொண்டிருக்கும் போது நண்பருக்கு ஒரு தளத்தை பற்றி விளக்க skype இல் அருமையான வசதியுள்ளது.
skype log ஒன செய்து நண்பருக்கு விளக்க வேண்டிய தளத்தை திறந்து  படத்தில் காட்டிய icon கிளிக் பண்ணவும் 
 
பின்னர் show enter screen  இப்போது  
உங்கள் நண்பர் விளக்க வேண்டிய தளத்தை பார்க்க முடியும்.
Read More

YouTube முலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

YouTube முலம் இலகுவாக விட்டில் இருந்த படி பணம் சம்பாதிப்பது எப்படி ? 
Read More

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும் 


 
Read More

என் இதயத்தில் உன் குரல்

எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
  
Read More

இது திருடருக்கு கொண்டாட்டம்

கொலு கொலுவென கொலுசும் 
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்
பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்
  
Read More

சிற்றின்பம் கொள்கிறோம்

சில்லறை பொருள் மட்டில் 
சிற்றின்பம் கொள்கிறோம் 
சினம் கொண்டு அழிகின்றோம்  
Read More

ஒன்று கூடி வாழுது பார்

பறவைகள் பறப்பது பார் 
கவலைகள் இருக்குதா பார் 
சுகந்திரமாக பறக்குது பார் 
ஒன்று கூடி வாழுது பார் 
Read More

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
Read More

1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் இலவசம்!!!!

கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில்  தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள அவர்களுக்காகவே ஒன் லைன்னில்  பல தளங்கள் உள்ளன. இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு. நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம்.  
தளங்களில் சில
  
Read More

தினமும் ஒரு இலவச டொமைன் 2016

உங்களுக்கு  ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் விரும்பிய  டொமைன் பெயர்உள்ளிடவும்பின்னர் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டொமைன் வெல்லுங்கள் https://www.hosting24.com/free_domain.php?a=add_new_applicant

Read More

மனிதர்கள் பல விதம்

மனிதர்கள் பல விதம் 
மனித குணம் பல விதம் 
மொழிகளும் பல விதம் 
காதல் ஒன்றே ஒரு விதம்
Read More

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் 
1 ) மூலதனம் 
2 ) பொருளின் தரம் 
3 )விளம்பரம் 
4 )சந்தைபடுத்துதல் 
5 )சரியான வழிநடத்துதல்  
Read More

பம்பிங் பொன்ஸ்

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g 
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை 
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce 
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.
Read More

தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை

இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே
Read More

உள்ளமோ ஏங்குகிறது

வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது

அழகிய வடிவம் அழிகிறது 


உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 
Read More

ஆயிடுவார் பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல 
மனதின் நல்ல எண்ணத்தில் 
ஆயிடுவார் பெரியவர்
Read More

செல் வந்த பூமியில்

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு 
செல் வந்த பூமியில் 
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் 
Read More

உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை

உன்னில் 12 இலக்கங்கள் 



சிறியோர் முதல் பெரியோர் 


வரை உன்னைப் பார்க்கின்றார் 


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை 


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே 


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும் 


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே 
Read More

இரவில் ஒளி சந்திரன்

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
Read More

உயர்ந்திடு வா!ழ்வில்

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்
Read More

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும் 
Read More

முட்கள் போன்றவர்கள்

முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்
Read More

ஒன்றின் அழிவு மற்றொன்றி ஆக்கம்

ஒன்றின் தோல்வி மற்றொன்றின்  வெற்றி
 ஒன்றின் அழிவு  மற்றொன்றி ஆக்கம் !!!!!
ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம்!!!!
இந்த அழிவு இந்த ஆக்கம் என்பனவற்றிலிருந்தே 
மனிதனுடைய எண்ணம் , அவனுடைய சக்தி செயல் 
எல்லாம்  வளர்ச்சியடைந்து  வருகின்றன ..........
                                                     
Read More

இணையும் எம் இதயம்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
Read More

எண்ணி எண்ணிப் பெண்

பெண்ணினத்தை அவமதித்துப் 
பெருமை பெற நினைத்தவர்கள் 
பெரும்பாவச் சுமையேற்றுப் 
பெற்ற துன்பம் உலகறியும் 
எண்ணி எண்ணிப் பெண் 
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில் 
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Read More

பல மொழிகள் பேச

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.  உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும் இலகு உங்களுக்குரிய மொழியைத் தெரிவு செய்து

கற்கலாம்.  கற்ற மொழியைப்  பயிற்சிகள் செய்யலாம்.  அதேநேரம் நீங்கள் கற்ற மொழியைக் கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம்.உங்களுக்கு வேறு மொழி தெரிந்தால் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கலாம்.  மேலதிகமாகப் படிக்க பணம் செலுத்தத் வேண்டும்.  பணம் செலுத்திப் படித்தால் சான்றிதழ்கள் கூட
வழங்கப்படும். இங்கே நான் பார்த்தளவில் தமிழ் மொழி பலராலும் கற்பிக்கப்-
படுகின்றது.  அது ஆங்கிலம் மூலமாகவே கற்பிக்கின்றார்கள்.
காணொளி டெமோ
 அது தமிழ் பேச முடியுமே தவிர, தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியாது  ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம்.
இத்தளம் Face book பாவிப்பது போல்  பாவிக்கலாம்.

இங்கே 
Read More

ஆங்கிலத்தில் பேச அருமையான தளம்

ஆங்கிலத்தில்   பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும்  இலகுவாகவும்  விரைவாகவும்  இத்தளத்தில் இணையலாம.
நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. இணைய முதலில் உங்களது E-mail முகவரி இடவேண்டும் அவ்வளவுதான் பின்னர் உங்களது   E-mail முகவரிக்கு வரும் லிங்க் மூலம் நேரடியாக இத்தளத்தில் இணையலாம. பின்னர் உங்களது அக்கௌன்ட் க்கு சென்று  Change Password / Edit Profile  என்பதை சொடுக்கி உங்களது விபரங்களை கொடுத்து கொள்ளுங்கள. ஆங்கிலத்தில் பேசுங்கள.
Read More

இலங்கை சமையல் எப்படி செய்ய வேண்டும்?

இத்தளத்திற்கு சென்று இலங்கை சமையல் எப்படி செய்ய வேண்டும். என்பதை எளிதாக அறியலாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை  Video மூலம் விளக்குகின்றனர். ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Video மூலம் பார்க்கலாம்.http://tamilkichin.blogspot.com/
Read More

பல வர்ண பிரபலமான பதிவு Widget அழகிய பல வர்ண பிரபலமான பதிவு Widget

நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து  வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் வலைப்பூவின் வடிவமைப்பின் அழகில் மயங்கி உங்களது வலைபூவில் வாசகராக இணையலாம் உங்களுக்கா அழகிய பல வர்ண  பிரபலமான பதிவு Widget 


1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
கிழே உள்ள  Widget  code ஐ பிரதி செய்து ]]></b:skin> என்ற code தேடி இந்த code முன்னர்  Widget  code ஐ ஒட்டவும் 
டெமோ http://aseervatha.blogspot.com/
<!-- Popular posts multi colored UI theme -->
#PopularPosts1 ul{margin:0;padding:5px 0;list-style-type:none}
#PopularPosts1 ul li{position:relative;margin:5px 0;border:0;padding:10px}
#PopularPosts1 ul li:first-child{background:#ff4c54;width:97%}
#PopularPosts1 ul li:first-child:after,
#PopularPosts1 ul li:first-child + li{background:#ff764c;width:87%}
#PopularPosts1 ul li:first-child + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li{background:#ffde4c;width:84%}
#PopularPosts1 ul li:first-child + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li{background:#c7f25f;width:81%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li{background:#33c9f7;width:78%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li +li{background:#7ee3c7;width:75%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li +li{background:#f6993d;width:72%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li +li{background:#f59095;width:69%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li + li +li{background:#c7f25f;width:66%}
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child:after,
#PopularPosts1 ul li:first-child + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li + li:after,
#PopularPosts1 ul li:first-child + li + li + li + li + li + li + li + li:after{position:absolute;top:20px;right:-15px;border-radius:50%;background:#353535;width:30px;height:30px;text-align:center;font-size:28px;color:#fff}
#PopularPosts1 ul li .item-thumbnail{float:left;border:0;margin-right:10px;background:transparent;padding:0;width:70px;height:70px;}
#PopularPosts1 ul li a{font-size:13px;color:#444;text-decoration:none}
#PopularPosts1 ul li a:hover{color:#222;text-decoration:none}
#PopularPosts1 img{
-moz-border-radius: 130px;
-webkit-border-radius: 130px;
border-radius: 130px;
-webkit-transition: all 0.3s ease;
-moz-transition: all 0.3s ease;
transition: all 0.3s ease;
padding:4px;
border:1px solid #fff !important;
}
#PopularPosts1 img:hover {
border-radius: 0 0 0 0;
-moz-transform: scale(1.2) rotate(-711deg) ;
-webkit-transform: scale(1.2) rotate(-711deg) ;
-o-transform: scale(1.2) rotate(-711deg) ;
-ms-transform: scale(1.2) rotate(-711deg) ;
transform: scale(1.2) rotate(-711deg) ;
}
<!-- popular posts multicolored UI theme -->
Read More